அமரர் கல்கியின் கதைகளைக் கேட்க வேண்டுமா?
Bombay Kannan Source: Bombay Kannan
நாடகத்துறையில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த திரு.பாம்பே கண்ணன் அவர்கள் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்தீபன் கனவு, சாண்டில்யனின் கடல்புறா உள்ளிட்ட பல நூல்களை ஒலிப்புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். இந்த ஒலிப்புத்தகங்கள் தொடர்பில் திரு.பாம்பே கண்ணனுடன் ஒரு சந்திப்பு.
Share