SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய அரசியல் குறித்த நேயர்களின் பார்வைகள்

Australian leaders
Source: AAP

ஆஸ்திரேலிய அரசியல் களம் அடுத்தடுத்து பல திருப்பங்களைச் சந்தித்துக்கொண்டுள்ளது. புதிய பிரதமராக Scott Morrison. அவர் புதிய அமைச்சரவையை இன்று அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அரசியல் களம் குறித்த எண்ணங்கள், புதிய பிரதமர் குறித்த மதிப்பீடு மற்றும் எதிர்பார்ப்புகளை நேயர்கள் “வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் முன்வைக்கின்றனர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டவர்: அரசியலை நன்கு அலசுவதில் பிரபலமான வானொலியாளர் ரகுராம் அவர்கள்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலிய அரசியல் களம் அடுத்தடுத்து பல திருப்பங்களைச் சந்தித்துக்கொண்டுள்ளது. புதிய பிரதமராக Scott Morrison. அவர் புதிய அமைச்சரவையை இன்று அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அரசியல் களம் குறித்த எண்ணங்கள், புதிய பிரதமர் குறித்த மதிப்பீடு மற்றும் எதிர்பார்ப்புகளை நேயர்கள் “வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் முன்வைக்கின்றனர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டவர்: அரசியலை நன்கு அலசுவதில் பிரபலமான வானொலியாளர் ரகுராம் அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now