இந்தியாவின் தலித் மற்றும் பழங்குடி பின்னணி கொண்ட எழுத்தாளர்களுக்கும் ஆஸ்திரேலியாவின் பூர்வீக பின்னணி கொண்ட எழுத்தாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நிகழ்வு இன்றும் நாளையும் மெல்பேர்ணில் நடைபெறுகிறது.இந்நிகழ்வு குறித்து விளக்குகிறார் Dr.வெங்கட் நாராயணன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்