'லிட்டில் இந்தியா' இங்கு அவசியமா?

cc

The City of Parramatta Council in Sydney’s west will promote three streets in Harris Park as ‘Little India’. Source: Hitesh/SBS Tamil

சிட்னியின் மேற்கே அமைந்துள்ள Harris Park என்னுமிடத்திலுள்ள Marion St, Wigram St, மற்றும் Station St ஆகிய மூன்று வீதிகளை City of Parramatta Council 'Little India' எனத் தற்காலிகமாக அறிவித்துள்ளது. அதுபற்றிய ஒரு விவரணத்தை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். இதில் பங்கேற்றவர்கள் Councillor Sameer Pandey, Tulli jewellers உரிமையாளரும் Little India Association அமைப்பின் தலைவருமான Gurmeet Tulli, Australian Visa & Migration Consultancy Services உரிமையாளரும், Little India Harris Park Business Association அமைப்பின் தலைவருமான Sanjay Deshwal மற்றும் இரு பொதுமக்கள்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
'லிட்டில் இந்தியா' இங்கு அவசியமா? | SBS Tamil