SKIP TO MAIN CONTENT

தமிழோடு வாழ்வோம் – பாகம் 1

M.Sithambarabarathi
Source: SBS Tamil

தமிழ் இலக்கியத்தில் காணப்படும் சுவையான பாடலைத் தேர்ந்தெடுத்து அத்துடன் அந்த பாடலின் பொருளைக் குழைத்து, இலக்கிய சுவை ததும்ப முன்வைக்கிறார் மு.சிதம்பரபாரதி அவர்கள். மு.சிதம்பரபாரதி அவர்கள் இரண்டாம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் செயலாளரும், மதுரை வைகை இலக்கிய கழகத்தின் தலைவருமாவார். சொக்கநாதப் புலவர் மற்றும் திரிகூடராசப்ப கவிராயர் ஆகியோரின் பள்ளுப்பாடல் குறித்த இலக்கியச் சுவை. நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழ் இலக்கியத்தில் காணப்படும் சுவையான பாடலைத் தேர்ந்தெடுத்து அத்துடன் அந்த பாடலின் பொருளைக் குழைத்து, இலக்கிய சுவை ததும்ப முன்வைக்கிறார் மு.சிதம்பரபாரதி அவர்கள். மு.சிதம்பரபாரதி அவர்கள் இரண்டாம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் செயலாளரும், மதுரை வைகை இலக்கிய கழகத்தின் தலைவருமாவார். சொக்கநாதப் புலவர் மற்றும் திரிகூடராசப்ப கவிராயர் ஆகியோரின் பள்ளுப்பாடல் குறித்த இலக்கியச் சுவை. நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now