SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய பெண்ணின் மூளைக்குள் உயிருள்ள புழு! மருத்துவர்கள் அதிர்ச்சி!!

image (3).jpg
Credit: Canberra Health

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் மூளைக்குள் உயிருள்ள புழு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையானது ஆஸ்திரேலிய மருத்துவ சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka Thuraisingham

Source: SBS

Skip to podcast episode content

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் மூளைக்குள் உயிருள்ள புழு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையானது ஆஸ்திரேலிய மருத்துவ சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now