Regional பகுதிகளில் வாழ விரும்புகிறீர்களா?

Regional Australia Source: Getty
ஆஸ்திரேலியாவில் புதிதாக குடியேறிய பலரும் சிட்னி மற்றும் மெல்பேர்ன் நகரங்களையே தமது வாழ்விடமாக தெரிவுசெய்திருக்கிறார்கள். இதனால் போதிய சனத்தொகை இன்றி நாட்டின் regional பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே regional பகுதிகளுக்கு சென்று குடியேறுவதானது அங்கு வாழ்பவர்களுக்கு மாத்திரமல்லாமல் regional பகுதிகளுக்கும் நன்மை பயக்கும் ஒன்று என ஊக்குவிக்கப்படுகிறது. இது தொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.
Share