கொரோனா பீதியால் அத்தியாவசிய மருத்துவ சோதனைகளை தவறவிடுகிறீர்களா?

Source: Getty Images
கொரோனா வைரஸ் பீதியால் வழக்கமான சோதனைகளுக்குக்கூட மருத்துவமனை மற்றும் பரிசோதனை நிலையங்களுக்குச் செல்வதற்கு பலரும் அஞ்சுகின்ற சூழலே தற்போது காணப்படுகின்றது. குறிப்பாக ஏற்கனவே வேறொரு நோய்நிலைமையால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் செய்துகொள்ளவேண்டிய மருத்துவ சோதனைகளை தவறவிடுகின்ற சந்தர்ப்பங்கள் அதிகம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுதெடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.
Share