"Living with Reality" குறும்படம் இம்மாதம் 21ஆம் தேதி சிட்னியில் திரையிடப்படுகிறது. இந்த குறும்படம் பற்றியும் திரையரங்கில் ஏன் இக்குறும்படம் வெளியிடப்படுகிறது என்பது பற்றியும் இக்குறும்படத்தின் இயக்குனர் ஹோன்ஸ்டன் மற்றும் இதில் நடித்துள்ள சுஜன் ஆகியோருடன் கலந்துரையாடுகிறார் செல்வி.