SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள், புதன், வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.
பல மாதங்களுக்கு பின் மகிழ்ச்சியில் NSW மக்கள் !!

Source: AAP
NSW மாநிலம் சுமார் 108 நாட்களுக்கு பின் முடக்கநிலையிலிருந்து இன்று வெளிவந்துள்ள நிலையில் மாநிலத்தில் பல இடங்களில் மக்கள் வழமையான வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இது குறித்து ஆங்கிலத்தில் Marcus Megalokonomos மற்றும் Pablo Vinales இணைந்து எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
Share