SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
காரில் பயணமா? சில யோசனைகள்...

Road Travel Tips (Kumaradasan & Paulraj) Source: SBS / SBS Tamil
விடுமுறை காலங்களில் நீண்ட தூரம் வாகனத்தில் வெளியூர் பயணிக்கும் போது கவனிக்க மற்றும் திட்டமிட வேண்டிய விடயங்கள் குறித்து சிட்னியில் உள்ள Sydney Auto Repairs இன் உரிமையாளரும் ஆட்டோ மொபைல் துறையில் 30 வருட அனுபவம் உள்ளவருமான திரு.போல்ராஜ் மற்றும் மெல்பேர்னில் வசிக்கும் திரு.கந்தையா குமாரதாசன் இருவருடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்துகிறார் செல்வி.
Share