சீனர்களின் புது வருடப்பிறப்பு - நாடு முழுவதும் வண்ணமயமான கொண்டாட்டங்கள்!!

A man walks past a shop selling decorations at a street in Hanoi, Vietnam Source: EPA
சீனர்களின் புது வருடப்பிறப்பு எதிர்வரும் பிப்ரவரி மாதம் 5ஆம் திகதி பிறக்க உள்ளது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் வண்ணமயமான கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இது குறித்து ஆங்கிலத்தில் Peggy Giakoumelos எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Share