கர்நாடக சங்கீதக் குயிலின் நூற்றாண்டு நிறைவு!
Public Domain Source: Public Domain
அற்புதமான இசைத்திறன், பேரழகு, புகழ் ஏறாத தெய்வீக ஆளுமை என்ற பல பரிமாணங்களின் வெளிப்பாடான பாரத் ரத்னா எம் எஸ் சுப்புலட்சுமியின் நூற்றாண்டு பிறந்தநாள் எதிர்வரும் வெள்ளிகிழமை நிறைவு பெறுகிறது. (16 செப், 1916 - 11 டிச 2004). அவர் குறித்த சிறப்பு காலத்துளியின் மறு ஒலிபரப்பு. தயாரிப்பு: திருமலை மூர்த்தி.
Share