மெல்பன் நகரில் நடந்த மாவீரர் நாள் நினைவுத் தொகுப்பு

Source: Renuka
மாவீரர் நாள் இன்று (27 நவம்பர் 2019) ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் அனுசரிக்கப்படுகிறது. மெல்பன் நகரில் நடைபெறும் நிகழ்வின் செய்தி விவரணம். செய்தியாளர்: றேணுகா துரைசிங்கம் & தொகுத்தவர்: றைசெல்.
Share