Macquarie பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சங்கம்
Sarangan and Narayanan Source: SBS Tamil
கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட Macquarie பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம், 'என்றென்றும் புன்னகை' எனும் இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. தமது சங்கம் மற்றும் தாம் நடத்தவுள்ள நிகழ்ச்சி ஆகியன பற்றி Macquarie பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் சார்பில் சாரங்கன், நாராயணன் ஆகியோர் SBS கலையகம் வந்து மகேஸ்வரன் பிரபாகரனுடன் கலந்துரையாடியுள்ளனர்.
Share



