மகாஜன கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் மகாஜன மாலை 2017 எனும் நிகழ்வு சிட்னி நகரில் ஜூன் மாதம் 24ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6மணிக்கு Silverwater, 108, Silverwater Road, C3 Church Hall எனுமிடத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு குறித்து நம்மோடு உரையாடுகின்றவர்கள்: NSW, ACT, QLD மாநிலங்களின் மகாஜன கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் Dr நளாயினி சுகிர்தன் மற்றும் மகாஜன கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் Global Network இன் ஒருங்கிணைப்பாளர் Dr பொன்.கேதீஸ்வரன் ஆகியோர்.