SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் முதல் தொழிலாளர்களுக்கான முக்கிய மாற்றம்
Changes to fixed-term contracts will kick in from December 6, 2023. Source: Getty / Prabaharan Maheswaran
அடுத்த மாதம் (டிசம்பர் 6, 2023) முதல் நாட்டின் தொழிலாளர்களின் நிலையான கால ஒப்பந்த விதிகள் (fixed-term contract rules) மாற்றியமைக்கப்படுகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதுகாப்பான வேலைவாய்ப்பைப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றிய தகவல்களை எமக்களிக்கிறார், சிட்னியில் சட்டத்தரணியாகப் பணியாற்றிவரும் தமிழரசன் செல்லையா அவர்கள். அவருடன் உரையாடியவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
Share