SKIP TO MAIN CONTENT

எதிர்காலத்தில் நிலைமைகள் மிகவும் கடுமையானதாக இருக்கலாம் - எச்சரிக்கை

A climate change sign is seen in Milton, Brisbane, Monday, March 7, 2022. Queensland residents hit by floods in the southeast are facing months of recovery. (AAP Image/Jono Searle ) NO ARCHIVING
A climate change sign is seen in Milton, Brisbane, Source: AAP

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் சமீபத்திய வாரங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காலநிலை மாற்றம் பற்றிய விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது. அத்துடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அரச உதவிகள் தாமதமாவதாக மக்கள் கோபமடைந்துள்ளனர். இவை பற்றி SBS செய்திப்பிரிவு தயாரித்த செய்தி விவரணங்களின் தொகுப்பினை மகேஸ்வரன் பிரபாகரன் தமிழில் தருகிறார்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் சமீபத்திய வாரங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காலநிலை மாற்றம் பற்றிய விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது. அத்துடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அரச உதவிகள் தாமதமாவதாக மக்கள் கோபமடைந்துள்ளனர். இவை பற்றி SBS செய்திப்பிரிவு தயாரித்த செய்தி விவரணங்களின் தொகுப்பினை மகேஸ்வரன் பிரபாகரன் தமிழில் தருகிறார்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now