தாம் ஆட்சிக்கு வந்தாலும் படகுகள் திருப்பி அனுப்பப்படும் - Bill Shortern. இரு பிரதான கட்சிகளின் தலைவர்களும் தமது தேர்தல் பரப்புரைகளை Queensland மாநிலத்தில் ஆரம்பித்துள்ளார்கள். அது பற்றிய Aileen Phillips தயாரித்த செய்தி விவரணம், தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.