கோவிட் தடுப்பு மருந்து குறித்த தகவல் அவரவர் தாய்மொழியில் அவசியமா?

Doctor in protective gloves & workwear filling injection syringe with COVID-19 vaccine. Source: Getty
எதிர்வரும் வாரங்களில் கோவிட் தடுப்பு மருந்து வழங்கப்பட உள்ள நிலையில் அது குறித்த தகவல்களை ஆங்கிலம் அல்லாத பிறமொழிகளில் வெளியிடும்படி அரசிடம் பல சமூகத் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆங்கிலத்தில் Claudia Farhart எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
Share