SKIP TO MAIN CONTENT

இலங்கை கலைஞர்கள் ஸ்டான்லி மற்றும் ஸ்ரீவத்சலாவுடன் ஒரு சந்திப்பு!

sbs
Source: SBS

இலங்கையின் பிரபல இசைக்கலைஞர்கள் ஸ்டான்லி ஜோர்ஜ் மற்றும் ஸ்ரீவத்சலா ஆகியோர் சிட்னியில் நடைபெறும் மலரும் மாலை இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர். அவர்களுடன் ஒரு சந்திப்பு. சந்தித்து உரையாடுபவர் றேனுகா. யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம் – சிட்னி நடத்தும் “மலரும் மாலை 2018” எனும் இசை நிகழ்வு, 1 செப்டம்பர் – சனிக்கிழமை மாலை 6 மணிக்கு Baha’i Centre, 107 Derby Street, Silverwater, NSW 2128 எனுமிடத்தில் நடைபெறுகிறது.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையின் பிரபல இசைக்கலைஞர்கள் ஸ்டான்லி ஜோர்ஜ் மற்றும் ஸ்ரீவத்சலா ஆகியோர் சிட்னியில் நடைபெறும் மலரும் மாலை இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர். அவர்களுடன் ஒரு சந்திப்பு. சந்தித்து உரையாடுபவர் றேனுகா. யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம் – சிட்னி நடத்தும் “மலரும் மாலை 2018” எனும் இசை நிகழ்வு, 1 செப்டம்பர் – சனிக்கிழமை மாலை 6 மணிக்கு Baha’i Centre, 107 Derby Street, Silverwater, NSW 2128 எனுமிடத்தில் நடைபெறுகிறது.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now