வெள்ளிவிழா ஆண்டில் “மலரும் மாலை”

Source: SBS Tamil
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம் – சிட்னி தனது வெள்ளிவிழா ஆண்டை கொண்டாடுகிறது. இந்த விழா “மலரும் மாலை 2018” எனும் பெயரில் இசை நிகழ்வாக நடைபெறவுள்ளது. 1 செப்டம்பர் – சனிக்கிழமை மாலை 6 மணிக்கு Baha’i Centre, 107 Derby Street, Silverwater, NSW 2128 எனுமிடத்தில் நடைபெறும் நிகழ்வு குறித்து திருமதிகள் கௌரி முருகானந்தம் மற்றும் கீதா ரத்னசீலன் ஆகியோர் கலந்துரையாடுகின்றனர். இவர்களோடு பேசியவர்: றைசெல்.
Share



