மலேசியாவில் தமிழில் கற்றல் சவாலை எதிர்கொள்கிறதா?
Maran Source: Maran
மலேசியாவில் இருமொழிக் கொள்கைத் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. இதனால் தமிழ் மொழி வழிக் கற்கும் குழந்தைகள் பாதிக்கப்படுவர் என்று தமிழ் ஆர்வலர்கள் இந்த திட்டத்தை எதிர்க்கின்றனர். இது குறித்த பார்வையை முன்வைக்கிறார் மலேசியாவிலிருந்து வழக்கறிஞர் மாறன் அவர்கள். மாறன் அவர்கள் Multi Media University எனும் மலேசியப் பல்கலைகழகத்தில் சட்டத்துறை நிபுணத்துவ விரிவுரையாளராக பணியாற்றுகிறார்.
Share



