SKIP TO MAIN CONTENT

இந்தியர்கள் இன்று முதல் விசா இல்லாமல் மலேசியா செல்லலாம்!

Blurred shot of people walking through Malaysia airport
Malaysia unveils visa-free entry for Indian nationals from December 1 Source: iStockphoto / 06photo/Getty Images/iStockphoto

டிசம்பர் 1-ஆம் தேதி முதல் இந்தியக் குடிமக்கள் விசா இல்லாமலேயே மலேசியாவுக்குச் செல்லலாம். அங்கு அவர்கள் 30 நாட்கள் வரை தங்கி சுற்றிபார்க்க முடியும். இது குறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

Updated

By Renuka Thuraisingham

Source: SBS

Skip to podcast episode content

டிசம்பர் 1-ஆம் தேதி முதல் இந்தியக் குடிமக்கள் விசா இல்லாமலேயே மலேசியாவுக்குச் செல்லலாம். அங்கு அவர்கள் 30 நாட்கள் வரை தங்கி சுற்றிபார்க்க முடியும். இது குறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now