Malcolm Turnbull? இந்த உச்சம் அடைய அவர் கடந்த பாதை
Getty Image Source: Getty Images
ஆஸ்திரேலியாவின் 29வது பிரதமராகப் பதவியேற்றுள்ள Malcolm Turnbull ஒரு செல்வந்தர் மட்டுமன்றி அவர் ஒரு சிறந்த சட்ட வல்லுநர் மற்றும் ஒரு சிறந்த கல்விமான். Malcolm Turnbull பற்றி Greg Dyett தயாரித்த செய்தி விவரணம், தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share