A LinkNYC street kiosk displays the temperature at 11AM in New York on Saturday, July 20, 2019. An excessive heat warning is in effect in NY Source: AAP / Michael Nigro
உலகெங்கிலுமுள்ள விஞ்ஞானிகளைக் கொண்ட குழுக்கள் நடத்திய தொடர் ஆராய்ச்சியின் முடிவில், புவி வெப்பமடைவதற்கு, இயற்கை காரணிகளை விட மனிதனால் உருவாக்கப்பட்ட உமிழ்வுகள் தான் முக்கிய காரணம் என்று கண்டறிந்துள்ளன. இது குறித்து, Abbie O’Brien எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.