தெற்கு ஆஸ்திரேலியாவில் கடந்த 2021ம் ஆண்டு ஜஸ்மின் கோர் என்ற இந்திய மாணவி தனது முன்னாள் காதலன் டரிக்ஜோத் சிங்கினால் உயிருடன் புதைக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டிருந்தநிலையில் குறித்த நபருக்கு 22 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





