அவரது கதையை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
பறவைகளுக்குப் புது வாழ்வளிக்கும் பால்பாண்டி

Pal Pandi, the Birdman and a Bird in Koothankulam. Source: Courtesy: "My Wild Walks, " Pradeep Soman Photography
பின்தங்கியவர்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பவர்கள் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். தமது சொந்த வருவாய் அனைத்தையும் மட்டுமல்ல, சொந்த உடமைகளையும் விற்று மற்றவர்களின் நலனுக்காக உழைப்பவர்களை அரிதாகவே சந்திக்கிறோம். தமிழ்நாட்டின் கூந்தான்குளத்தைச் சேர்ந்த பால்பாண்டி என்பவர், அதற்கும் மேலாக ஒருபடி சென்று, சிறு வயதிலிருந்து பறவைகளுக்கு உதவி வருகிறார்.
Share