பல ஆண்டுகளாக ஒரே வேலையில் இருக்கும் சிலருக்கு விரக்தி ஏற்படுவது வழக்கம். இப்படியான சந்தர்ப்பங்களில் என்ன செய்யலாம் என்பது பற்றியும் புதிய வேலைக்கு செல்லும்போது கவனிக்கவேண்டிய விடயங்கள் பற்றியும் விளக்குகிறார் corporate துறையில் 25 வருடங்களுக்கும் மேல் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவரும் வேலை தேடும் மாணவர்களுக்கான வழிகாட்டியாக Stridez என்ற இணையத்தளம் ஒன்றை நடத்திவருபவருமான திருமதி சுபி நந்திவர்மன் அவர்கள்.
Share




