தமிழ் இனத்தை தலை நிமிரச் செய்த பெரும் ஆளுமை பெரியார். அவரின் மனைவி மணியம்மையார் என்று இரட்டை வார்த்தைகளில் சொன்னால் அது மணியம்மையார் என்ற ஆளுமையை அறியாதோர் சொல்லும் வார்த்தைப் பிரயோகமாக இருக்குமே தவிர மணியம்மையார் என்ற வரலாற்றுப் பெண்மணியை சொல்வதாகாது. அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.