மன்னர்மன்னன் குறித்த ஒரு நினைவுப் பகிர்வை, கவிஞர் ஆலந்தூர் மோகனரங்கன் அறக்கட்டளையின் இயக்குனரும் வசந்தா பதிப்பகத்தின் உரிமையாளருமான முனைவர் பாட்டழகன் மற்றும் பாவேந்தர் பாரதிதாசனின் பல நூல்களை வெளியிட்ட பாரி நிலையம் பதிப்பக உரிமையாளர் செல்லப்பன் அமர்சோதி அவர்களின் கருத்துகளுடன் முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
மறைந்தார் மன்னர்மன்னன்

Mannar Mannan: 03 Nov 1928 – 06 Jul 2020. Inset, Chellappan Amarjothi (top), Dr. Paattazhakan. Source: SBS Tamil
பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் மகன் கலைமாமணி மன்னர்மன்னன் நேற்று முன்தினம் காலமானார்.
Share