மனுஸ் தீவு முகாம் முற்றாக மூடல் - அகதிகள் தவிப்பு

Shaminda Kanapathi talks to SBS News Source: SBS News
ஆஸ்திரேலியாவின் 'எல்லைக் கொள்கை' வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய அத்தியாயங்களில் ஒன்றின் முடிவைக் குறிக்கும் வகையில், ஏறத்தாழ அனைத்து புகலிடக் கோரிக்கையாளர்களும் இப்போது மனுஸ் தீவில் இருந்து நகர்த்தப்பட்டுள்ளனர். இதுபற்றி Nick Baker, Peggy Giakoumelos தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share


