நாய்களைக் கூட இந்த மாதிரிக் கூண்டில் அடைக்க மாட்டீர்கள்.
The Manus Centre
நாய்களைக் கூட இந்த மாதிரிக் கூண்டில் அடைக்க மாட்டீர்கள்.தங்கவைத்திருப்பவர்கள் பாலியல் வன்முறைக்குள்ளாகிறார்கள்.நடக்கும் துஷ்பிரயோகங்களை, அமைச்சருக்கே எடுத்துச் சொல்லாத அதிகாரிகள்.இவையெல்லாம் ஆஸ்திரேலிய அரசு, மனுஸ் தீவில் நடத்தும் அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய கருத்துகள்.SBS தொலைக்காட்சியின் Dateline நிகழ்ச்சியில், பப்புவா நியூ கினியிலுள்ள தடுப்பு முகாமில் பணி புரிந்த ஒருவர் அங்கு நடக்கும் அட்டூளியங்களை, அக்கிரமங்களைப் புட்டுப்புட்டு வைக்கிறார் அதைப்பற்றி SBS வானொலிக்காக Murray Silby எழுதிய செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார், குலசேகரம் சஞ்சயன்.
Share