TAMILNADU ஏன் TAMIZHNAADU அல்லது THAMILNAADU என்று மாற்றப்படவில்லை?

Source: SBS Tamil
தமிழ்நாட்டில் 1018 ஊர்களின் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்தில் மாற்றப்பட்டுள்ளன. இந்த முயற்சி பரவலாக மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றாலும், அரசின் இந்த முயற்சி சில விமர்சனங்களையும் தோற்றுவித்துள்ளன. TAMILNADU ஏன் TAMIZHNAADU அல்லது THAMILNAADU என்று மாற்றப்படவில்லை? – தமிழ்நாட்டில் ஊர் பெயர்கள் மாற்றம் ஏற்படுத்தும் சர்ச்சை பற்றிய நிகழ்ச்சி இது. தமிழக அரசின் முயற்சியைப் பாராட்டும் கவிஞர் மகுடேஸ்வரன் அவர்கள் அந்த விமர்சனங்களுக்கு பதில் தருகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share