பிரிஸ்பன் ஹோட்டலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களின் நிலை என்ன?

Asylum seekers are seen inside the Kangaroo Point Central Hotel in Brisbane. Source: AAP
மருத்துவ சிகிச்சைக்காக நவுறு மற்றும் மனுஸ் தீவுகளிலிருந்து ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்ட அகதிகளில் பலர் தொடர்ந்தும் பிரிஸ்பனிலுள்ள ஹோட்டலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரு தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களின் கதையை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share