'காற்பந்து கடவுள்' மரடோனா!

Source: Getty Images
ஆர்ஜன்டீனாவின் favourite புதல்வனும்’ காற்பந்து விளையாட்டில் மிகச்சிறந்த ஆட்டக்காரர்களுள் ஒருவருமான மரடோனா தனது அறுபதாவது வயதில் Buenos Aires இல் உள்ள அவரது இல்லத்தில், மாரடைப்பின் காரணமாக இறந்தார். கீர்த்தியும் அதேநேரத்தில் விமர்சனங்களும் நிறைந்த அவரது பயணம் முடிவடைந்தது. அவர் குறித்த விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள்.
Share