SKIP TO MAIN CONTENT

நாத்தீக – ஆத்திக திருமணம் சந்திக்கும் சவால்

A couple
Source: Maga.Tamizh Prabhagaran

சாதி மாறி திருமணம் செய்யும்போது சமூகம் தரும் பரிசு படுகொலை என்ற ரீதியில் தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள் (Honour Killings) அச்சம் தரும் வகையில் அதிகரித்துவருகின்றன. அதேவேளையில் சாதி ஒன்றாக இருந்தாலும் நாத்தீக – ஆத்திக திருமணமும் எளிதாக ஏற்கப்படுவதில்லை என்கின்றனர் சுரேந்தர் –க்ரீதிகா தம்பதியினர். அவர்களின் கதையை “காதலும் சாதியும்” தொடரின் ஆறாம் பகுதியில் விளக்குகிறார் மகா. தமிழ் பிரபாகரன். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

சாதி மாறி திருமணம் செய்யும்போது சமூகம் தரும் பரிசு படுகொலை என்ற ரீதியில் தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள் (Honour Killings) அச்சம் தரும் வகையில் அதிகரித்துவருகின்றன. அதேவேளையில் சாதி ஒன்றாக இருந்தாலும் நாத்தீக – ஆத்திக திருமணமும் எளிதாக ஏற்கப்படுவதில்லை என்கின்றனர் சுரேந்தர் –க்ரீதிகா தம்பதியினர். அவர்களின் கதையை “காதலும் சாதியும்” தொடரின் ஆறாம் பகுதியில் விளக்குகிறார் மகா. தமிழ் பிரபாகரன். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now