SKIP TO MAIN CONTENT

மார்க்சிய பின்னணிகொண்ட தலைவர் படுகொலை!

Wikimedia
Wikimedia Source: Wikimedia

உலகில் முதன் முறையாக மார்க்சிய தத்துவத்தை ஏற்றுக்கொண்டவர் என்ற ரீதியில் ஒரு நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு ஜனநாயக முறையில் ஆட்சிக்கு வந்த சிலி நாட்டின் அதிபர் Salvador Allende ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை 1973 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்வை காலத்துளி நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

உலகில் முதன் முறையாக மார்க்சிய தத்துவத்தை ஏற்றுக்கொண்டவர் என்ற ரீதியில் ஒரு நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு ஜனநாயக முறையில் ஆட்சிக்கு வந்த சிலி நாட்டின் அதிபர் Salvador Allende ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை 1973 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்வை காலத்துளி நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now