நியூசிலாந்து நாட்டில் இன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இதுவரை 49 பேர்வரை பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் எப்படி நடந்தது, ஏன் நடந்தது, இதன் தாக்கம் எப்படி அங்கு உள்ளது என்று விளக்குகிறார் நியூசிலாந்து நாட்டில் வாழும் ஊடகவியலாளர் சர்தார் அவர்கள். அவரோடு உரையாடியவர் றைசெல்.
Share





