2018 Master Chef வென்ற தமிழர்!

Master Chef 2018 Sashi Chelliah Source: MasterChef/Network Ten
ஆஸ்திரேலியாவின் Master Chef வெற்றியாளராகியுள்ள சஷி செல்லையா இந்தப் போட்டியின் வரலாற்றில் மிக அதிகமான புள்ளிகள் பெற்று இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். அவரை தொலைபேசியூடாக நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share



