SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
“தமிழரின் அன்றைய சிந்தனைகள் நம்மை மலைக்க வைக்கின்றன”

Mathalai Somu
மாத்தளை சோமு அவர்கள் உலகறிந்த தமிழ் எழுத்தாளர். பல நாடுகளில் பல விருதுகள் பெற்றவர். குறிப்பாக, 28 நூற்களை எழுதியிருக்கும் அவரின் சமீபத்திய நூல் “வியக்கவைக்கும் பழந்தமிழர் சிந்தனைகள்”. இந்நூல் குறித்தும், அவரின் சமீபத்திய மொரிசியஸ், ரியூனியன் நாடுகள் குறித்த தனது பயண அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார். அவரோடு உரையாடியவர் றைசெல்.
Share