SKIP TO MAIN CONTENT

கிறிஸ்மஸ் ஏன் கொண்டாட வேண்டும்?

(Top to Bottom) Revd. Robert William, Pandit Rishikesh Bhattar, Imam Ajwad Hassim
(Top to Bottom) Revd. Robert William, Pandit Rishikesh Bhattar, Imam Ajwad Hassim Source: SBS Tamil

உலகெங்கும் விமர்சையாகக் கொண்டாடப்படும் ஒரு விழா, கிறிஸ்மஸ் விழா. கிறிஸ்மஸ் ஏன் கொண்டாடப்படுகிறது? எப்படிக் கொண்டாடப்படுகிறது? அதன் உண்மை அர்த்தம் தான் என்ன?


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

உலகெங்கும் விமர்சையாகக் கொண்டாடப்படும் ஒரு விழா, கிறிஸ்மஸ் விழா. கிறிஸ்மஸ் ஏன் கொண்டாடப்படுகிறது? எப்படிக் கொண்டாடப்படுகிறது? அதன் உண்மை அர்த்தம் தான் என்ன?


இது குறித்து மற்றைய மத குருக்களின் பார்வைகளுடன் – குறிப்பாக, 1986ஆம் ஆண்டிலிருந்து ஹெலன்ஸ்ஸ்பர்க் சிறீ வெங்கடேஷ்வரர் ஆலயத்தின் தலைமை மத குருவாகப் பணியாற்றிய ரிஷிகேஷ் பட்டர் மற்றும் இஸ்லாமிய மத குருவாகப் பணியாற்றும், இமாம் அஷ்வத் காஸிம் ஆகியோருடைய பார்வை; அத்துடன் சிட்னியின் Windsor நகரில் St Matthews Catholic திருச்சபையிலும், Parramatta தமிழ் மறைமாவட்ட ஆன்ம குருவாகக் கடமையாற்றும் வணக்கத்துக்குரிய Robert Williams அவர்களின் செய்தியுடனும் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now