ஆஸ்திரேலிய அரசின் அதியுயர் விருது பெறும் தமிழ்ப்பின்னணி கொண்ட Dr சமந்தா பிள்ளை

Dr Samantha Pillay, OAM (right); Pillay family photo, circa 1960s

Dr Samantha Pillay, OAM (right); Pillay family photo, circa 1960s

சிறுநீரகவியல் துறையில் அவரது சேவைக்காக Dr சமந்தா பிள்ளை அவர்களுக்கு ஆஸ்திரேலிய அரசு வழங்கும் அதியுயர் விருதுகளில் ஒன்றான OAM விருது இந்த வருடம் வழங்கப்பட்டது. Dr சமந்தா பிள்ளை ஒரு அறுவை சிகிச்சை நிபுணர், தொழில் முனைவோர், பல விருதுகளை வென்ற எழுத்தாளர், இசை மற்றும் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் பேச்சாளர்.


அவரது பின்னணி, அவரது பணி மற்றும் அவரது ஆர்வம் பற்றி Dr சமந்தா பிள்ளை அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


Medal of the Order of Australia (OAM) recipient Dr Samantha Pillay


Dr Samantha Pillay received Medal of the Order of Australia (OAM) in the General Division for her service to urology. Dr Samantha Pillay is a surgeon, entrepreneur, international five-time Amazon No. 1 best-selling, multi-award-winning author, multi-award-winning AI film and AI music producer and director, and speaker.

Kulasegaram Sanchayan talks to Dr Samantha Pillay about her background, her work and her passion.


Link to films: https://samanthapillay.com/film

Continence Matters https://continencematters.com/

Samantha Pillay https://samanthapillay.com/


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection.

Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand


 


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now