SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஓட்டுநர் உரிமம் பெறுவதை பாதிக்கும் மருத்துவ நிலைகள்

Woman's hands on car steering wheel. Inset (Dr Sivaganan)
வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் பெறும்போது சில மருத்துவ நிலைகள் இருப்பவர்கள் அதனை தெரிவித்து குடும்ப வைத்தியரின் அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. இது குறித்து விரிவாக உரையாடுகிறார் குயின்ஸ்லாந்து மாநிலம் Townsville பகுதியில் குடும்ப வைத்தியராக கடமையாற்றும் டாக்டர் சிவஞானன் கிட்ணன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
Share