தடுப்புமுகாமில் உள்ளோர் ஆஸ்திரேலியா வரலாம் - சட்டம் நிறைவேறியது.

Source: SBS
ஆஸ்திரேலியாவுக்குப் புகலிடம் தேடிவந்து, நாட்டின் வெளியேயுள்ள தடுப்பு முகாம்களில் உள்ளோர், தமது மருத்துவ சிகிச்சையை இலகுவில் பெறும்பொருட்டு ஆஸ்திரேலியாவுக்கு வரலாம் என்ற சட்டம் பாராளுமன்றில் நிறைவேறியுள்ளது. இதுபற்றி Sunil Awasthi தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share



