Euphoria 2018 நிகழ்வு ஜுலை 21ம் திகதி மெல்பேர்னில் Rowville Performing Arts Centre-இல் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்கவிருக்கும் வானொலி மற்றும் தொலைக்காட்சி அறிவிப்பாளர், நடிகர், பின்னணி குரல் கொடுப்பவர், பல்குரல் கலைஞர் என பன்முகம் கொண்ட ‘கலக்கப்போவது யார்’ புகழ் அஸாருடன் ஒரு சந்திப்பு. சந்தித்து உரையாடுகிறார் றேனுகா.