மலேசியாவின் புகழ்பெற்ற பாடகர் திரு.ரகுராமன் அவர்கள் எதிர்வரும் 30 ம் திகதி நடைபெறவுள்ள திரையிசை மாலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சிட்னி வருகிறார். பிறவியிலேயே பார்வையிழந்த இவர் கடந்த 33 வருடங்களாக இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார். அவரோடு ஒரு சந்திப்பு. தொலைபேசி வழி சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.