தென்னிந்தியாவில் சாரங்கி வாசிக்கும் ஒரேயொரு தமிழ்ப்பெண்!

Source: Manonmani
தென்னிந்திய அளவில் அதிகம் பரிச்சயமில்லாத இசைக்கருவி, சாரங்கி. அதை வாசிப்பவர்கள்கூட மிகச் சொற்பமான எண்ணிக்கையில்தான் இருக்கிறார்கள். அவர்களில், தனிச் சிறப்புடன் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்திருப்பவர் மனோன்மணி. குறிப்பாக தென்னிந்தியாவில் சாரங்கி வாசிக்கும் ஒரேயொரு தமிழ்ப்பெண் மனோன்மணி என்று கூறப்படுகிறது. அவருடன் ஒரு சந்திப்பு.
Share



