லண்டனைச் சேர்ந்த முன்னணி இசைக்கலைஞர்களான MC.சாய், மற்றும் ரீஜே ஆகியோர் மெல்பேர்ன் வாழ் இசைக்கலைஞர் டியோவுடன் இணைந்து முதல்தடவையாக ஆஸ்திரேலியாவில் இசை நிகழ்ச்சியொன்றை நடத்துவதற்காக இங்கு வருகை தந்திருந்த போது அவர்களது இசைப்பயணம் தொடர்பில் நம்முடன் உரையாடியது....