இன்னொரு பாடகியின் இடத்தைப் பிடிக்க விரும்பவில்லை- மீனாட்சி சந்தோஷ் நாராயணன்
Meenakshi Santhosh Narayanan Source: Meenakshi Santhosh Narayanan
ஆஸ்திரேலியா சிட்னியில் வாழும் திருமதி மீனாட்சி ஒரு பாடகி சங்கீத ஆசிரியை ஆடை வடிவமைப்பாளர் என பன்முகம் கொண்டவர். அத்துடன் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மனைவி. அவரோடு ஒரு சந்திப்பு. சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share